Actress Tapsee Emotional Reply
Actress Hanshika Decision : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். குண்டாக இருந்ததால் இவரை குட்டி குஷ்பு என ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
அது பின்னர் உடல் எடை அளவுக்கு அதிகமாக கூடியதால் வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு விலகியிருந்தார். இதனையடுத்து தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து குச்சியாக மாறி மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
![Actress Hanshika Decision](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2021/03/Actress-Hansika-Latest-Photos-1024x576.gif)
இவரது கைவசமாக மஹா என்ற திரைப்படம் மட்டுமே உள்ளது. மேலும் இவருக்கு எந்த வாய்ப்பும் அமையவில்லை.இதனால் நடிகை ஹன்சிகா ஆல்பம் பாடல்களில் நடித்து அதனை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.