Yuvan Shankar Raja

Ziya Yuvan : செம கியூட்டான லுக்கில் யுவனின் மகளுடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. இவருடைய பாடல்களை ராசிக்காதவர்களே இல்லை என கூறலாம்.

அஜித் விஜய்க்கு ஜோடியாக நடித்த மந்த்ராவா இது? – அதிர்ச்சியை கிளப்பிய புகைப்படங்கள்.!

தற்போது யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய மகளுடன் கியூட்டான லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த நெட்டிசன்கள் சியா பார்ப்பதற்கு செம கியூட்டாக இருப்பதாக கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Ziya Yuvan Ziya Yuvan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.