Zee Tamil Sushana Musical Video
Zee Tamil Sushana Musical Video

ஒருபக்கம் என்ஜிகே இன்னொரு பக்கம் கத்தி படத்தின் பிஜிஎம் என இரண்டையும் ஒரே நேரத்தில் வாசித்துள்ளார் சிறுமி சுஹானா.

Zee Tamil Sushana Musical Video : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஹானா.

பிறப்பிலேயே பார்வையை இழந்த இவர் இசைக் கருவிகளை வாசித்துக் கொண்டே பாடும் திறமை கொண்டவர்.

இவர் ஏற்கனவே பல பாடல்களுக்கு பிஜிஎம் அமைத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கத்தி மாஸான ஹிட், ஆனால் குஷி? – வைரலாகும் பிரபல நடிகரின் வீடியோ.!

அதையெல்லாம் தாண்டி இன்னும் அபார திறமையாக இரு வெவ்வேறு கீபோர்டுகளில் ஒரே நேரத்தில் கத்தி மற்றும் என் ஜி கே படத்தில் BGM மியூசிக்கை இசைத்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சுஹானாவின் திறமையை கண்டு வியந்து வருகின்றனர்.