Yuvan With Thala Ajith Fans : Massive Video Goes Viral.! | Thala Ajith | Nerkonda Paarvai | Kollywood Cinema News | Yuvan Shankar Raja
தல அஜித் ரசிகர்களுடன் யுவன் ஷங்கர் ராஜா படம் பார்த்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Yuvan With Thala Ajith Fans : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Ajith Ajithnu Solli Beedhi Kilapittaanga – Exclusive Interview with NKP Team

அஜித்தை மாஸாக மட்டுமே பார்த்த ரசிகர்களுக்கு இப்படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்துள்ளது. அதையும் மகிழ்ச்சியுடன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

திரையுலக பிரபலங்களும் ஆர்வத்துடன் படம் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தல அஜித் ரசிகர்களுடன் சென்னை ரோகினி தியேட்டரில் படம் பார்ததுள்ளார்.

அஜித்தை நினைத்தால் பெருமையா இருக்கு – வரலட்சுமி சரத்குமார் ட்வீட்.!

அப்போது அஜித் ரசிகர்களுக்கு கையசைத்த போது அரங்கமே அதிர்ந்துள்ளது. அந்த வீடியோ இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.