Yuvan Talks About Sindhubaadh Climax | Vijay Sethupathi, Anjali, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Yuvan Talks About Sindhubaadh Climax :

அண்மையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இப்படத்தின் கிளைமாக்ஸ் 9 நிமிடங்கள் ஒரே டேக்கில் சிறப்பாக எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளது.

இன்றைய போட்டி : இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை!

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.

ஏற்கனவே டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் தற்போது ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இப்படத்தின் கிளைமாக்ஸ் 9 நிமிடங்கள் ஒரே டேக்கில் சிறப்பாக எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.