யுவன் சங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக பலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. துள்ளுவதோ இளமை படத்தின் இசை மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் யுவன்.
மேலும் மௌனம் பேசியதே, வின்னர் ,புதிய கீதை, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், பில்லா, யாரடி நீ மோகினி, சிலம்பாட்டம், சிவா மனசுல சக்தி போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா.
தற்போது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் கோட் படத்திற்கு இவர் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இவருக்கு சுமார் 125 கோடி சொத்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குறிப்பாக இன்று யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாள் என்பதால் கோட் படத்தின் ஃபோர்த் சிங்கிள் இன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.