Yuvan Shankar Raja Favorite Movies
Yuvan Shankar Raja Favorite Movies

தனக்கு பிடித்த இரண்டு படங்களைப் பற்றி யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.

Yuvan Shankar Raja Favorite Movies : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவர் பெரும்பாலான அஜித் ரசிகர்களின் பேவரைட் இசையமைப்பாளர் ஆவார்.

மீண்டும் சிம்புவுடன் இணையும் மெகா கூட்டணி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

யுவன் சங்கர் ராஜாவும் அஜித் படத்திற்கு இசையமைப்பது என்றால் நோ சொல்லவே மாட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் அவருக்கு பிடித்த இரண்டு படங்கள் பற்றி கூறியுள்ளார்.

அது என்னென்ன என்றால் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வையும் சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே படமும் தானாம். இந்த இரண்டு படங்களுக்குமே யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.