Yuvan joins Maanaadu | Simbu | STR | kalyani Priyadharshini | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Yuvan joins Maanaadu :

Yuvan joins Maanaadu : இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தமாகி இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

மோசமான ஆள் சூர்யா, சினிமாவில் அவர் டைம் முடிஞ்சு போச்சு – பிரபலத்தின் சர்ச்சை பேச்சு.!

ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்காததால் மாநாடு திரைப்படம் கைவிடப்டட்டதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

இந்த பிரச்னைகளை எல்லாம் ஒருவழியாக சரிசெய்து தற்போது இந்த மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தமாகி இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.