மாநாடு படத்திலிருந்து சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளதாக யுவன் தெரிவித்துள்ளார்.
Yuvan About Maanadu Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். யுவன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நல்ல செய்தி ஒன்று வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.