Young Photo of Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.

Young Photo of Rajinikanth : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பைக்குடன் ஸ்மார்ட்டான லுக்கில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.