16 வயதில் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Young Photo of Aishwarya Rai Photos : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் ஐஸ்வர்யா ராய். இந்தி மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் பல்வேறு படங்களில் நடித்து வந்த இவருடைய இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. 16 வயதில் எப்படி இருந்துள்ளார் என்பதை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.