Young Girl Dance to Vijay Song
Young Girl Dance to Vijay Song

விஜய் பாட்டுக்கு இளம்பெண் ஆடிய மரண குத்தாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Young Girl Dance to Vijay Song : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் தளபதி விஜய்.

சிறு குழந்தைகள் முதல் 60 வயது வரை பெரும்பாலானவர்களை ரசிகர்களாக கொண்டிருப்பவர் விஜய்.

தல அஜித்தா இது?? சின்ன வயதில் எப்படி இருக்கார் பாருங்க – இதுவரை பார்த்திராத அரிய புகைப்படம்.!

இவரது ரசிகர்கள் விஜயின் பாடலுக்கு டயலாக்கை டிக் டாக் செய்து அந்த வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வெள்ளை நிற உடையில் கிறங்க வைக்கும் கவர்ச்சியில் மாளவிகா மோகனன் – புகைப்படத்துடன் இதோ!

இப்படியான நிலையில் இளம்பெண் ஒருவர் விஜயின் பாடலுக்கு செம்ம மாஸாக ஆட்டம் போட்டு இந்த வீடியோவை வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை பார்த்து வாய் பிளந்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B_NK0QojPSa/?igshid=mnhy5sohkyd4