YogiBabu About Valimai Movie

வலியை படத்தில் நடிப்பது குறித்து யோகி பாபு பதிலளித்துள்ளார்.

YogiBabu About Valimai Movie : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சிறு பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை தொடர்ந்து பிசியான நடிகராக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடியபோது தளபதி 65 படத்தில் நடிக்கிறீர்களா என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு ஆமாப்பா நடிக்கிறேன் என கூறினார்.

அதைப் போல் இன்னொரு பதிவில் இன்னொரு ரசிகர் வலிமை படத்தில் நடிப்பதாக தகவல் பரவுகிறது. அது உண்மையா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு எப்படி பார்க்கலாம் எனக் கூறி வலிமை படத்திலும் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.