தீபாவளி தினத்தில் இரண்டாவது முறையாக அப்பாவாகி உள்ளார் நடிகர் யோகி பாபு.

Yogi Babu Wife Blessed with Girl Baby : தென்னிந்திய சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தொடர்ந்து பல்வேறு படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் இவருக்கு 2022-ம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

தீபாவளி தினத்தில் இரண்டாவது முறையாக அப்பாவான யோகி பாபு.. என்ன குழந்தை தெரியுமா??

பிறகு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான யோகி பாபுவின் மனைவிக்கு இன்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தீபாவளி தினத்தில் இரண்டாவது முறையாக அப்பாவாகி உள்ள யோகி பாபுவுக்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தீபாவளி தினத்தில் இரண்டாவது முறையாக அப்பாவான யோகி பாபு.. என்ன குழந்தை தெரியுமா??