Yogi Babu Comment on Vaathi Coming
வாத்தி கம்மிங் பாடலுக்கு யோகி பாபு புது டைட்டில் ஒன்றை வைத்துள்ளார். அந்த டைட்டில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Yogi Babu Tweet About Vaathi Coming  : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்க அவருடன் இணைந்து ஏ ரத்னகுமார் திரைக்கதை அமைக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, பிரேம் குமார், விஜயின் நண்பர்கள், அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாக உள்ளது.

கர்ப்பமா இருக்கிறதா சொன்னாங்க.. ஆனால் நீங்க?? சமந்தாவின் செயலால் அதிர்ச்சியான ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ

அதற்கு முன்னதாக வரும் மார்ச் 15-ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று மாலை வாத்தி கமிங் என்ற பாடல் வெளியாக உள்ளது.

இந்த பாடலுக்கு யோகி பாபு என்னை தாலாட்ட வருவாளோ என்று டைட்டில் வைத்துள்ளார். இதற்கு விஜய் ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி கொடுத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.