யோகி பாபு விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் புகைப்படத்தை வெளியிட்டு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அஜித், விஜய், ரஜினி என டாப் ஹீரோக்கள் முதல் அறிமுக நடிகர்கள் நடிக்கும் படங்கள் வரை அனைத்திலும் பிஸியாக நடித்து வருபவர் யோகி பாபு.
இவர் தற்போது விஜயுடன் பிகில் படத்தில் நடித்துள்ளார். அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது யோகி பாபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிவாவும் விஜய் சேதுபதியும் ஒன்றாக அமர்ந்து பேசும் வீடியோவை வெளியிட்டு இதே போல் அஜித், விஜய்யிடம் இருந்து எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
I wish to see #Ajith sir and #Vijay sir like this pic.twitter.com/q2ydoqZMfA
— Yogi Babu (@yogibabu_offl) October 13, 2019