Yogi Babu to wrap Darbar shoot : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Nayanthara, Nivetha Thomas

Yogi Babu to wrap Darbar shoot :

Yogi Babu to wrap Darbar shoot : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

ரஜினி – கே.எஸ்.ரவிக்குமார் இணையும் படம் இந்த படத்தின் பார்ட் 2-வா? அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி படத்தில் வரணுமா? ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

மேலும் பேட்டை படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ரஜினி, யோகி பாபு சம்பத்தப்பட்ட காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறார்கள். இந்த ஷெட்யூல் ஜூன் 30ம் தேதி வரை நடைபெறுமாம். மேலும் இத்தோடு யோகி பாபுவின் போர்ஷன் இப்படத்தில் முழுவதுமாக நிறைவு பெறுகிறதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.