Yogi Babu Photo goes Viral on Internet - Inside the Photo | Comedy Actor Yogi Babu | Tamil Cinema | Kollywood Cinema | Panni Kutty Movie Shooting
திருமண கோலத்தில் இருக்கும் யோகி பாபுவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Yogi Babu Photo : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. அஜித், விஜய், சூர்யா, ரஜினி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

தற்போது காமெடி படமாக உருவாகி தர்ம பிரபு , பன்னிக்குட்டி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

பிரபல நடிகை ரீமாசென், மாளவிகா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? – லேட்டஸ்ட் ஷாக்கிங் புகைப்படம் இதோ.!

லைகா நிறுவனம் தயாரித்து வரும் பன்னிக்குட்டி படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இதனை புகைப்படம் ஒன்றின் மூலமாக அறிவித்துள்ளது.

அந்த புகைப்படத்தில் யோகி பாபு திருமண கோலத்தில் இருப்பது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.