Yogi Babu

Yogi Babu : தல அஜித், தளபதி விஜய்க்கு இணையாக யோகி பாபு கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்ய அவரது ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் யோகி பாபு. தற்போது பெரும்பாலான படங்களில் யோகி பாபு முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

எவ்வளவோ படம் நடிச்சாலும் விஸ்வாசம் தான் ஸ்பெஷல் – யோகி பாபு ட்வீட்.!

இவரது நடிப்பில் பட்டிபுலம் என்ற திரைப்படம் நாளை முதல் திரைக்கு வர உள்ளது. பைக் ரேஸையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

நாளை ரோகிணி தியேட்டரில் இப்படம் ரிலீசாக உள்ளதால் யோகி பாபு ரசிகர்கள் ஒன்றிணைந்து காலை 9 மணிக்கு பாலபிஷேகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உச்சகட்ட ஆக்ரோஷத்தில் தளபதி ரசிகர்கள் – மதுரையை அதிர வைத்த போஸ்டர்.!

பட்டிப்புலி பட ரிலீஸின் மூலம் யோகி பாபுவை பலபிஷேக கலாச்சாரத்திற்குள் இழுத்து விட்டுள்ளனர் அவரது ரசிகர்கள்.

Pattipulam
Pattipulam Movie
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.