Yogi Babu Open Talk About Vadivelu

YouTube video

Master Movie Fan Made Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.

இப்படத்தில் விஜய்-க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமாக மாஸ்டர் இருந்து வருகிறது.

Master

இந்த நிலையில் தற்போது நெட்டிசன்கள் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் ஒன்றிணைந்து இருப்பது போல புகைப்படங்களை கச்சிதமாக உருவாக்கி ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

உண்மையில் மாஸ்டர் திரைப்படத்தில இப்படி இருவரும் இணைந்து இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தால் நிச்சயம் அதிகமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.