Yogi Babu

Yogi Babu : யோகி பாபு பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் இன்றைய டாப் காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. தமிழ் சினிமாவில் இவர் சேர்ந்து நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என கூறலாம்.

இவர் தற்போது யாஷிகா ஆனந்துடன் இணைந்து அடல்ட் காமெடி படம் ஒன்றில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் யோகி பாபுவுடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகியுள்ளனர். காரணம் யோகி பாபு பெண் வேடத்தில் இருப்பது தான். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.