தளபதி 66 படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார்.

Yogi Babu Joined in Thalapathy 66 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்க ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் நடிகர் யோகிபாபு இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தும் உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.