குடும்பத்துடன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் யோகிபாபு.

Yogi Babu in Temple : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. பல நடிகர்களுடன் பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவருக்கு கொரானா முதல் அலைக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட இருந்த நிலையில் கொரானாவால் நடத்த முடியாமல் போனது.

ஒரே குடும்பத்தில் 6 பேர் பலியான பரிதாபம்; 3 பேர் மாயம்..

குடும்பத்துடன் கோவிலில் சாமி தரிசனம் செய்த யோகி பாபு - வைரலாகும் புகைப்படம்.!!

இதனையடுத்து இவருக்கு 1 வருடத்தில் ஆண் குழந்தையும் பிறந்தது. தற்போது இவர் தன்னுடைய குடும்பத்துடன் சுருட்டுப்பள்ளி பள்ளி கொண்டேஸ்வரர் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Valimai படப்பிடிப்பு தளத்தில் Beast படக்குழுவினர்! – கடுப்பில் தனுஷ் ரசிகர்கள்