நடிகர் யோகி பாபுவின் அண்ணன் சக்தி யோகி அவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Yogi Babu in Brother Photo : தென்னிந்திய சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார்.

யோகி பாபுவின் அண்ணாவை பார்த்துள்ளீர்களா? அவர் என்ன வேலை செய்கிறார் தெரியுமா? - முதல் முறையாக வெளியான புகைப்படம்

முதல் கொரோனா அலையின் போது இவருக்கு திருமணமாகி இரண்டாவது அலையின் போது ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில்தான் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடினார்.

பிரச்னையை நான் பாத்துக்குறேன் என்ன நீங்க பாத்துக்குங்க – #simbu #simbufans 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

யோகி பாபுவின் அண்ணாவை பார்த்துள்ளீர்களா? அவர் என்ன வேலை செய்கிறார் தெரியுமா? - முதல் முறையாக வெளியான புகைப்படம்
கிரிக்கெட் சர்க்கார் :தென்ஆப்பிரிக்காவை தெறிக்க விட்டு, புதிய வரலாறு படைக்குமா இந்திய அணி?

இந்த நிலையில் தற்போது யோகிபாபுவின் அண்ணன் சக்தி யோகி அவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இவருடைய அண்ணன் கோயில் ஒன்றைக் கட்டி அதில் ஆன்மிக தொண்டாற்றி வருகிறார்.

பௌர்ணமி, அமாவாசை, வாரத்தின் கடைசி நாட்கள் உள்ளிட்டவைகளில் மக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறாராம். இவருடைய புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரும் அப்படியே யோகிபாபு போலவே இருக்கிறார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Attachments area