Yogi babu

Yogi Babu Movie : யோகி பாபு காக்டெய்ல் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக பலர் வலம் வந்தார்கள். ஆனால் தற்போது யோகி பாபு, சூரி ஆகியோரை தவிர வேறு யாரும் இல்லை.

நடிகர் வடிவேலு 23-ம் புலிகேசி பட பிரச்சனையால் நடிக்க முடியாமல் இருந்து வருகிறார். சந்தானம் நடித்தால் ஹீரோ தான் என டிராக்கை மாற்றி கொண்டு விட்டார்.

விஜயுடன் லிப் லாக்… கேவலமா இல்லயா? நடிகையை விளாசும் நெட்டிசன்கள்.! ( வீடியோ உள்ளே )

இதனால் யோகி பாபுவிற்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்த உள்ளன. ஹீரோவாக நடிப்பீர்களா என கேட்டதற்கு இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவாக முடியுமா என பதிலளித்த யோகி பாபு தற்போது ஹீரோவாகி விட்டார்.

ஆம், புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ள காக்டெய்ல் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக நடிக்க வெளிநாட்டு நடிகை ஒப்பந்தமாகியுள்ளார்.

அடுத்த நயன்தாரா இவர்தானா? வாய்ப்புகளை குவிக்கும் இளம் நடிகை!

இந்த படத்தில் யோகி பாபு நாய்க்கு முடி வெட்டும் கடை ஓனராக நடிக்க ஆஸ்திரேலிய பறவை ஒன்று முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளது. இயக்குனர் பி.ஜி முத்தையா இந்த படத்தை தயாரிக்கிறார்.

மனோ பாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.