Yogi Babu Helps to FEFSI
Yogi Babu Helps to FEFSI

பெப்சி அமைப்பிற்கு நடிகர் யோகி பாபு உதவியுள்ளார்.

Yogi Babu Helps to FEFSI : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு.

தற்போது கரோனா வைரஸ் எச்சரித்ததால் இந்தியா 21 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகை சேர்ந்த தொழிலாளர்களும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்.

மாடல் அழகியுடன் டூயட் பாடும் யோகி பாபு – வைரலாகும் புகைப்படம்.!

ஆகையால் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பெப்ஸி அமைப்பிற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் யோகி பாபு 50 மூட்டை அரிசியை நிவாரண பொருளாக வழங்கியுள்ளார்.

Yogi Babu Helps to FEFSI
Yogi Babu Helps to FEFSI