புனித் ராஜ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார் பிரபல தமிழ் நடிகர்.

Yogi Babu Condolences to Puneeth Rajkumar Death : கன்னடத் திரையுலகின் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ். கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக நடித்து வந்த இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

‘விவசாயிகளின் நண்பன்’ பிரதமர் மோடிக்கு, அதிமுக சார்பில் நன்றி : ஓபிஎஸ்

ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ரசிகர்களுடன் படம் பார்த்த Pugazh & Sivaangi – வைரலாகும் வீடியோ | Sabhaapathy FDFS

அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு புனித் ராஜ்குமார் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ‌