தளபதி 65 படத்தில் யோகிபாபுவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Yogi Babu Character in Thalapathy65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று 300 கோடிக்கு மேல் வசூல் வேட்டையாடிய திரைப்படம் மாஸ்டர்.

இந்தப் படத்தினை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

தளபதி 65 படத்தில் யோகி பாபுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா?? வெளியான செம அப்டேட்.!!

மேலும் பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர். நடிகர் யோகி பாபுவும் நடித்து வருகிறார். தற்போது இவருடைய கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த படத்தில் யோகி பாபு தளபதி விஜயின் நெருங்கிய நண்பராக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.