Yogi Babu Awareness Video
Yogi Babu Awareness Video

யோகிபாபு கொரானா விழிப்புணர்வு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Yogi Babu Awareness Video : கொரானா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர்.

திரையுலகப் பிரபலங்களும் தங்களது ரசிகர்களிடம் வீடியோக்களின் மூலமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

வெறும் 50 ரூ இருந்தால் போதும்.. போனிலேயே புது படம் பார்க்கலாம், பிரபல நடிகர் உருவாக்கிய புது அப் – இதோ அதன் விவரம்.!

இந்த கொரானா குறித்து ஏற்கனவே ஒரு விழிப்புணர்வு வீடியோவில் நடித்திருந்தார் யோகி பாபு. தற்போது இவர் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இந்த கொரானா வைரஸால் இனிமே ஒரு உயிர் கூட போகக் கூடாது. அதற்கு நாம் அரசு சொல்லும் வழிமுறைகளை கண்டிப்பா பின்பற்ற வேண்டும். ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுங்க என கூறியுள்ளார்.

மேலும் நான் வணங்குகிற முருகப்பெருமான் எல்லாரையும் காப்பார். மற்ற கடவுள்களும் நம்மை காப்பார்கள். கடவுளையும் வேண்டிக் கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.