ஜெய்பீம் படத்தை பார்த்து பாராட்டி உள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Yogi Babu About JaiBhim Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்தை ஞானவேல் என்பவர் இயக்க 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

கேப்டன் ஆகிறார் கே.எல்.ராகுல்?

அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று வருகிறது. ரசிகர்களை தாண்டி திரையுலக பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

“நான் ஏமார்ந்துட்டேன்” என்ன பண்ணுறது.?? Shamili Sugumar Shopping With Family..! | Velavan Stores HD

அந்த வகையில் காமெடி நடிகரான யோகி பாபு தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஜெய்பீம் படத்தையும் சூர்யாவின் நடிப்பை பாராட்டி பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய லைக்குகளை குவித்து வருகிறது.