விஜய் நடிப்பில் உருவாக இருந்த டிராப்பான் யோகன் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படம் குறித்து பேசியுள்ளார் கவுதம் மேனன்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கெளதம் மேனன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருந்து ட்ராப்பான திரைப்படம் யோகன் அத்தியாயம் ஒன்று.
தற்போது கெளதம் மேனன் இந்த படத்தை ஜோஸ்வா அத்தியாயம் ஒன்று என்ற பெயரில் பப்பி படத்தின் ஹீரோ வருணை வைத்து இயக்கி வருவதாக தகவல்கள் வைரலாகின.
ஆனால், இது யோகன் அத்தியாயம் ஒன்று திரைப்படம் அல்ல என கெளதம் மேனன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட் இதோ உங்களுக்காக
Thanking @isharikganesh sir for helping me ‘realise my vision’ & for coming on board to release #ENPT.
He saw ENPT & liked it & we’ve agreed to take a journey forward together. More announcements to follow.
JOSHUA is not YOHAN but an equally big idea that needed a big producer— Gauthamvasudevmenon (@menongautham) November 2, 2019