Yenga Annan Single Track Video From Namma Veettu Pillai | Sivakarthikeyan | Anu Immanuvel | Aishwarya Rajesh | Pandiraj | Kollywood Cinema News
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் நம்ம வீட்டு பிள்ளையின் சிங்கிள் டிராக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Yenga Annan Single Track Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை.

பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடிக்கிறார்.

நம்ம வீட்டு பிள்ளையில் இணைந்த பிக் பாஸ் நடிகை.. அதிகாரபூர்வ அறிவிப்பால் கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!

அதுமட்டுமில்லாமல் பாரதி ராஜா, சமுத்திரக்கனி, ஆர்.கே சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், நட்டி நட்ராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இன்று இப்படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் டிராக் வீடியோ வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி தற்போது பர்ஸிய சிங்கிள் டிராக் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.