இணையத்தை சூடாக்கும் வகையில் யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக பல்வேறு படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்த வருகிறார் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமான இவர் அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்தார்.

கவர்ச்சியில் உங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்.. இணையத்தை சூடாக்கும் யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி போஸ்.!

பின்னர் ஒரு நாள் மகாபலிபுரம் சென்று வந்த போது விபத்துக்குள்ளாக்கி இரண்டு கால்களும் மிகவும் சேதம் அடைந்து தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

கவர்ச்சியில் உங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்.. இணையத்தை சூடாக்கும் யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி போஸ்.!

அது மட்டுமல்லாமல் வழக்கம் போல சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதையும் பின்பற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபல பத்திரிகை ஒன்று இருக்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் உங்களுக்கு கவர்ச்சியில் பிஎச்டி டாக்டர் பட்டம் கொடுக்கலாம் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்