Yashika Anand
தீயா ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை யாஷியா வெளியிட இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Yashika Gym Workout : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக பிரபலமானவர் யாஷிகா. இந்த படத்தை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.

வேதிகாவுக்கு தைரியத்தை பார்த்தீங்களா? – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய வீடியோ.!

அதன் பின்னர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் தீயா ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட அது இணையத்தில் தியாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

????‍♂️ #trainhard

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.