Yashika

Yashika Gallery : படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு யாஷிகா ஆனந்த் ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகத் தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மஹத்துடன் கிசுகிசுவில் சிக்கி சர்ச்சைக்கு உள்ளாகினாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

யாஷிகாவின் கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள் அவரை சோ கியூட், பியூட்டி என சிலர் கூறி வந்தாலும் சில ரசிகர்கள் மோசமாகவும் ஆபாசமாகவும் விமர்சித்துள்ளனர்.

அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.