Yashika Anand : ஆம்பள அவரே மூடிட்டு இருக்காரு உங்களுக்கு என்ன என யாஷிகவை நெட்டிசன்கள் வருத்தெடுத்து உள்ளனர்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானவர் யாஷிகா.

இதனையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். மேலும் ஒரு சில படங்களிலும் நடித்திருந்தார்.

விஜய் ரசிகர்களை வெறியேற்றிய யோகி பாபு – காரணம் இந்த போட்டோ தான்.!

மேலும் இவர் தற்போது யோகி பாபுவுடன் இணைந்து Zombie என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்துள்ளன.

அப்போது யோகி பாபுவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை யாஷிகா தன்னுடைய ஹலோ பக்கத்தில் பகிறந்துள்ளார். அந்த புகைப்படத்தில் யோகி பாபு பெண் வேடத்தில் உள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரே அடக்கமாக ட்ரஸ் பண்ணிட்டு இருக்காரு, உங்களுக்கு என்ன என விளாசியுள்ள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் ரெண்டு பேரும் டிரஸ் மாத்தி போட்டுக்கிட்டு இருக்கீங்க எனவும் கலாய்க்கின்றனர். ட்விட்டரிலும் வழக்கம் போல யாஷிகாவை இந்தியன் மியா கலிஃபா என கலாய்த்தெடுத்துள்ளனர்.

Yashika Aanad

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.