Yashika Video

Yashika Video : முரட்டு குத்து பட நடிகையும் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளருமான யாஷிகா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானவர் யாஷிகா. இந்த படத்தை அடுத்து கமல்ஹாசன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதில் இருந்தே மொக்க ஜோக்காக கூறி ரசிகர்களை வெறுப்பேற்றி வந்தார் யாஷிகா. தற்போது அந்த வேலையை மீண்டும் தொடங்கியுள்ளார்.

ஆம், யாஷிகா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னோட மொபைல் போன் கீழே விழுந்துடுச்சு.

ஆனால் ஒண்ணுமே ஆகல, ஏன் தெரியுமா? ஏன்னா என் மொபைலை பிளைட் மோடில் போட்டு இருந்தேன் என கூற நெட்டிசன்கள் கடுப்பாகி இதெல்லாம் என்ன கொடுமை என கமெண்ட் அடித்து யாஷிகாவை கிண்டலடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

#mokkajokes #joinTheClub Tag your friends and kill them ????????

A post shared by Y A S H I K A A A N N A N D (@yashikaaannand) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.