யாஷிகா ஆனந்த்

டாட்டூ குத்திக் கொள்ள வேற இடமே இல்லையா என யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக பிரபலமான இவர் அடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதோடு உலக நாயகன் கமல்ஹாசன் தொடங்கிய பிக் பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

டாட்டூ‌ குத்திக்க வேற இடமே கிடைக்கலையா?? யாஷிகா ஆனந்த் பதிவிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் கேள்வி - எங்க குத்தி இருக்கார் பாருங்க.!!

மிகவும் குறும்புத்தனமான இவர் தற்போது தன்னுடைய முதுகுப்புறத்தில் பெரிய டாட்டூ போட்டு அந்த இடத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அவரது வருகிறது.

https://www.instagram.com/p/CHXyXQcJBY3/?utm_source=ig_web_copy_link