Yashika Anand Sister Photos
Yashika Anand Sister Photos

கவர்ச்சி அக்காவையும் மிஞ்சும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Yashika Anand Sister Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக இவர் மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்தப் படத்திற்கு அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

குறைந்து கொண்டே போகும் ஆடை.. அடுத்த சிலுக்கு நீங்க தான் – ஷாலு ஷம்மு வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!

தற்போது இவருக்கு இணையாக இவரின் தங்கை ஓசின் ஆனந்த்தும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்தில் தன்னுடைய மார்பகத்திற்கு மேலே டாட்டூ போட்டுக் கொண்டுள்ளார்.

https://www.instagram.com/p/CAAWrHuDRkI/?igshid=hz1zaznfxae3

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு டஃப் கொடுக்க இல்ல தங்கச்சி இருக்காங்க என்பதை மறந்து விடாதீர்கள் என யாஷிகா ஆனந்த்திற்கு டேக் செய்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் சில புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CAU8LCQD4Wh/?igshid=d6cwsh7o8aid
https://www.instagram.com/p/B5xk0hID21s/?igshid=p0g6fxbk00ai