கம்மலை காதுல போட்டு பார்த்திருப்பீங்க, ஆனால் கழுத்துல போட்டு பார்த்திருக்கீங்களா?

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நன்கு அறிந்த முகமானார்.

எப்போதும் சமூக வளையதளங்களில் ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு சமூக வளையதள வாசிகளை சூடாக்குவதையே வாடிக்கையாக கொண்டிருப்பவர் யாஷிகா ஆனந்த்.

இவர் ஏற்கனவே தொப்புளில் கம்மல் போட்டு அந்த போட்டோக்களை எல்லாம் வெளியிட்டு இருந்தார். தற்போது கழுத்தில் கம்மல் போட்டுள்ளார்.

அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் புகைப்படமாக பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க

Yashika Anand New Photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.