Yashika Anand Romance With SJ Suryah

எஸ் கே சூர்யா உடன் படுக்கை அறையில் யாஷிகா ஆனந்த் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Yashika Anand Romance With SJ Suryah : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தினை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

சதுரகிரி மகாலிங்கம் கோவில் : பிரதோஷ-பௌர்ணமி தரிசனம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். எஸ் ஜே சூர்யா உடன் இணைந்து கடமையைச் செய் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

Dhanush-ன் BLOCKBUSTER திரைப்படம் தொலைக்காட்சியில் – எந்த Chennal-ல தெரியுமா..? | LatestNews | Tamil

அந்த படத்தில் எஸ் ஜே சூர்யா உடன் படுக்கை அறையில் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே தீயாக பரவி வருகிறது.