Yashika Aanand
ரசிகர் வரைந்த ஓவியம் ஒன்றை யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த், தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சமூக வளையதளங்களிலும் தினம் தினம் கவர்ச்சி காட்டவும் மறப்பதில்லை.

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய ரசிகர் ஒருவர் வரைந்து கொடுத்த ஓவியம் என இன்ஸ்டாகிராம் போட்டோ வெளியிட்டுள்ளார்.

இந்த ஓவியத்திலும் யாஷிகா கவர்ச்சியாக தான் இருக்கிறார், யாஷிகா என்றாலே ஹாட் தான் என அவரது ரசிகர்கள் ஒரு முடிவுக்கே வந்துட்டாங்க போல நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Merry Christmas ???? ???? thankyou @hillustrator for this killer edit ⭐️❤️

A post shared by Y A S H ⭐️ யாஷிகா???? (@yashikaaannand) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.