ஓ சொல்றியா மாமா பாடலுக்கு விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Anand Reaction to O Solriya Mama : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தினை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

ஓ சொல்றியா மாமா பாடலுக்கு விதவிதமா கவர்ச்சி போஸ் கொடுத்து யாஷிகா ஆனந்த் - தீயாக பரவும் வீடியோ

தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்த Velan படக்குழு.! | Tamil | Mugen | Soori | Meenakshi | Kavin |HD

ஓ சொல்றியா மாமா பாடலுக்கு விதவிதமா கவர்ச்சி போஸ் கொடுத்து யாஷிகா ஆனந்த் - தீயாக பரவும் வீடியோ
ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் கனவு அணியில், 4 இந்திய வீரர்களுக்கு இடம்

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.