கவர்ச்சி உடையில் வெயிலுக்கு இதமாக காத்து வாங்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

Yashika Anand Photoshoot Photos : தமிழ் சினிமாவின் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

கவர்ச்சி உடையில் வெயிலுக்கு இதமாக காத்து வாங்கும் யாஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லோ நெக் உடையில் கவர்ச்சி காட்டி காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சி உடையில் வெயிலுக்கு இதமாக காத்து வாங்கும் யாஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்.!!