வெறும் பூக்களைக் கொண்டு உருவாக்கிய உடையில் புகைப்படம் வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Anand Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமான இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூக்களைக் கொண்டு உருவாக்கிய உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்