Yashika Anand Photos Gallery

ஏடாகூடமான போஸில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Anand Photos Gallery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலமாக மிகவும் பிரபலமானார்.

இந்த படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது துப்பட்டா இல்லாமல் ஏடாகூடமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் துப்பட்டா போட்டா கொறைஞ்சா போயிடுவிங்க என விமர்சனம் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CKY1D71l44x/?igshid=1py3ck7vd2hfu
https://www.instagram.com/p/CKTr9B_F_vf/?igshid=lludz52hv0tr