Yashika Anand Photos

உடல் மொத்தமும் தெரியும் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Yashika Anand Photos : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் விட்டுவிட்டு வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.

மேலும் அதன் பின்னர் ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது உடல் மொத்தமும் தெரியும் ட்ரான்ஸ்பரன்ட் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CKJcLvFl31t/?igshid=1kcrctlniynnp
https://www.instagram.com/p/CJiynquFWYW/?igshid=1e3b3n1w4h587