Yashika Anand Photos
Tamil Actress Yashika Anand New Hot Photoshoot Stills

காட்டெருமை மீது துப்பாக்கியுடன் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

Yashika Anand Photos : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் கலந்து கொண்டார்.

தற்போது இவர் பாம்பாட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது எருமை மாடு மீது துப்பாக்கியுடன் அமர்ந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்