Yashika

Yashika Anand Photo : பாம்பு தோல் போன்ற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா. அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா. இந்த படத்திற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதில் இருந்தே யாஷிகா தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தற்போதும் அப்படி தான் தன்னுடைய பாம்பு தோல் போன்ற உடையில் படு மோசமான கவர்ச்சியில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

Wait !!!!! I wasn’t even ready … kinda pose !! Outfit @keycouture_ ❤️

A post shared by Y A S H I K A A A N N A N D (@yashikaaannand) on

Yashika

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.