Yashika Anand Latest Stills
Yashika Anand Latest Stills

யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொல்லு விட்டு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Yashika Anand Latest Stills : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இந்த படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.

சமூக வலைதள பக்கங்களில் நிற்பது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் யாஷிகா ஆனந்த் தற்போதும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பேண்ட் பட்டன்களை மொத்தமாக கழட்டிவிட்டு சல்லடை போன்ற ஆடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 18+ கமெண்ட்டுகளாக பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

https://twitter.com/iamyashikaanand/status/1299348132807933953?s=19
https://twitter.com/shamymoona/status/1299510587089735687?s=19